கோவில்பட்டியில் உலக சாதனை முயற்சியாக 1800 நொடிகளில் 3000 முறை தொடர்ந்து பஞ்ச் செய்த மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் உள்ள விஸ்வகர்மா மீட்டிங் மஹாலில் வைத்து சவுத் ஆசியா புக் ஆப் ரெக்கார்டு சார்பில் 100 மா...





