• சற்று முன்

    திருப்பத்தூர் மாவட்ட 4வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார் க.தர்ப்பகராஜ்

     


    திருப்பத்தூர் மாவட்டத்தின் மூன்றாவது மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றி தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது அதனைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த‌ தர்ப்பகராஜ் திருப்பத்தூர் மாவட்டத்தின் நான்காவது மாவட்ட ஆட்சியராக இன்று கோப்புகளில் கையெழுத்திட்டு  பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என கூறினார். மேலும் தனது குடும்பத்துடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது திருப்பத்தூர் மாவட்ட அனைத்து துறை  அதிகாரிகள் புதிய ஆட்சியரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

     திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் :ந.வெங்கட்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad