முதலமைச்சர் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு MKIF ACADEMY, சர்வதேச மன்சூர்யா குங்ஃபூ வீரர்கள் கலைக்கூடம் சார்பாக சான்றிதழ் தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு MKIF ACADEMY, சர்வதேச மன்சூர்யா குங்ஃபூ வீரர்கள் கலைக்கூடம் சார்பாக நிறுவனர் சிபு C.சுந்தர்ராஜ் M.A.,M.L., M.Sc., M.S.W.,Dip.in.kungfu , வேளச்சேரி மேற்கு பகுதி துணை அமைப்பாளர் (வழக்கறிஞர் அணி தி.மு.க) தலைமையிலும், முன்னிலை வேளச்சேரி வே.ஆனந்தம் 176 வது வார்டு மாமன்ற உறுப்பினர், வரவேற்புரை K.தாமோதரன் 176 வது வட்ட செயலாளர், க.பாரதிதாசன் 175வது வட்ட செயலாளர் தேதி: 02.04.2023 , இடம். வேளச்சேரி முதல் பிரதான சாலை, பெல் சக்தி நகரில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் Grand Master Hing-Sifu R.சேகர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், குங்ஃபூ பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெல்ட், சான்றிதழ் தங்கப்பதக்கங்கள், 60 குழந்தைகளுக்கும் சிலம்பக் கம்பு மற்றும் 200 நபர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் சிறப்பு சிறப்பு விருந்தினராக அண்ணன் வேளச்சேரி எஸ்.பாஸ்கரன் M.C., சென்னை தெற்கு மாவட்ட பொருளாளர், 178வது வார்டு மாமன்ற உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி நகரமைப்பு குழு உறுப்பினர், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு நல சங்கம் பொதுச்செயலாளர், முனைவர்.அயன்புரம்ஆர்.பாபு BBA.,LLB. ஜனசக்தி துணை ஆசிரியர் இளசை கணேசன், மனசொலி ஆசிரியர் கா.குரு, நம் மக்களின் சப்தம் ஆசிரியர் A .V .கன்னையா மறுவிசாரணை ஆசிரியர் டாக்டர் J.ஆனந்தராஜ் திரு.உதயகுமார், வழக்கறிஞர் நண்பர்கள் திரு.M. ரத்தினகுமார் வழக்கறிஞர், வீர. சதீஷ்குமரன், வழக்கறிஞர் ராகவன், வழக்கறிஞர் திருமால், வழக்கறிஞர் செல்வகுமார், வழக்கறிஞர் டில்லிபாபு, ஜிம் மாஸ்டர் V.ராஜசேகர், மாஸ்டர் கணேசன் மற்றும் மாஸ்டர்கள், பயிற்சி மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்துகொண்டு குங்ஃபூ விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. நிறைவாக நன்றியுரை மாஸ்டர் சா.மனோகரன் அவர்கள் 175 வது வட்ட செயற்குழு உறுப்பினர்
கருத்துகள் இல்லை