மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் மதுரை ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை:
மதுரை : தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக 38வது மாநில அளவிலான பாரதியார் தின பூப்பந்து குழு விளையாட்டுப் போட்டி நாமக்கல் மாவட்டத்தி...





