கேதார கௌரி விரதத்தையொட்டி உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்
உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநில,மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்திட பக்தர்கள் குவிந்து வருகின்றனர் நாடு முழுவதும் தீப...