ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அருள்மிகு ஸ்ரீ ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ சப்த முனீஸ்வரருக்கு மஹா கோயில் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அரு...