வளர்ந்து நிற்கும் புளிய மரத்தால் அச்சத்தில் வாழும் குடியிருப்பு வாசிகள் பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்தப் பகுதியில் குடியிருப்பு வீட்ட...