வாலாஜா அரசு மருத்துவமனையில் உலக ரத்ததான தின விழா
வாலாஜா அரசு மருத்துவமனையில் உலக ரத்ததான தின விழா முன்னிட்டு தமிழ்நாடு மாநில உறுதி பரிமாற்ற குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பாக தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் கேடையும் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரலேகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று தன்னார்வலர்களுக்கு உற்சாகம் படுத்தும் வகையில் அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி ரத்ததான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார். இதில் மருத்துவத் துறையின் தன்னார்வலர்களின் என்று ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஆர். சுரேஷ்
கருத்துகள் இல்லை