• சற்று முன்

    பிஎம்டி ஜெயின் பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான கண்காட்சி .

    வேலூர் மாவட்டம் ,வேலூர் பிஎம்டி ஜெயின் பள்ளியில்  2024-2025 ஆம் ஆண்டுக்கான கண்காட்சி நடைபெற்றது இதில் தலைமை விருந்தினர் டாக்டர் தங்க மாரியப்பன் உதவிப் பேராசிரியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் (SCORE) துறையின் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் பள்ளி வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி & டாக்டர், சரண்யா ஆர் இணைப் பேராசிரியர் ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட டெகளாலஜி வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியினை துவக்கி வைத்தனர்

    விழாவிற்கு செயலாளர் ஸ்ரீகே.ராஜேஷ்குமார் ஜெயின் தலைமை தாங்கினார். மு.மாலதி பள்ளி முதல்வர் வரவேற்புரையாற்றினார். உடன் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் 

    மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 

    செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad