காஞ்சிபுரம் போலி பட்டு விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் பா.ம.க. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை மனு
உலகளவில் பட்டு நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கைத்தறி பட்டு என்ற பெயரில் பவர் லூம் சேலைகளை விற்பனை செய்து பொதுமக்களையும், சுற்றுலா ...





