80-வது சுதந்திர தின விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதை
நமது நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *பே.சிபின், மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
பின்பு காவல் ஆய்வாளர் வடிவேலன் அவர்களின் தலைமையிலான காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 62 காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு






கருத்துகள் இல்லை