• சற்று முன்

    காஞ்சிபுரத்தில் விஷ்வகர்மா மகாஜன பொதுக்குழு கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவராக பிரம்மஸ்ரீ பி.ஏழுமலை (எ)ரவி ஆச்சாரி ஒருமனதாக தேர்வு


    காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ ஆதி காமாட்சி அருள்மிகு ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் அறக்கட்டளை சார்பாக விஸ்வகர்மா மகாஜன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திருக்கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்காக 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அறங்காவலர் குழு தலைவராக



    பிரம்மஸ்ரீ பி ஏழுமலை எ ரவி ஆச்சாரி அவர்களை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர் மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அறங்காவலர் குழு தலைவர் பிரம்மஸ்ரீ ஏழுமலை எ ரவி ஆச்சாரி அவர்கள் நிர்வாகிகளுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் பெருந்தனக்கார்கள்

    பிரம்மஸ்ரீ கே. நரேந்திர ஆச்சாரி ,

    பிரம்மஸ்ரீ யோகானந்தம் ஆச்சாரி,

    பிரம்மஸ்ரீ எஸ்.துரைராஜ் ஆச்சாரி,

    பிரம்மஸ்ரீ எம்ஆர்.கோல்ட் கணேஷ் ஆச்சாரி,

    பிரம்மஸ்ரீ கேஎ.பெருமாள் ஆச்சாரி,

    மற்றும் மேற்பார்வை குழு உறுப்பினர்கள் பிரம்மஸ்ரீ வி ரவி ஆச்சாரி, பிரம்மஸ்ரீ எம்ஆர்.சதீஷ் ஆச்சாரி,பிரம்மஸ்ரீ எஸ்.திருமுருகன் ஆச்சாரி,பிரம்மஸ்ரீ வி.ஜோதி பிரகாசம் ஆச்சாரி , பிரம்மஸ்ரீ டி. பழனி ஆச்சாரி, பிரம்மஸ்ரீ டி முத்துக்குமரன் ஆச்சாரி ஆகியோர் புதிய பொறுப்பாளராக ஒரு மனதாக நிர்வாகி மூலமாக பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் விஸ்வகர்மா மகாஜன பொதுக்குழு கூட்டத்தில் வந்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மத்திய உணவு வழங்கப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad