குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திமுகவிற்கு ராஜ் மோகன் பதிலடி


தவெக ஆட்சிக்கு வருமா வந்த பிறகு 5 ஆண்டுகாலம் நீடிக்குமா என்று ஸ்டாலின் கேட்டதற்கு 5ஆண்டு அல்ல 50ஆண்டு காலம் தவவெக ஆட்சி நீடிக்கும். கூட்டணி காட்சிகள் திமுகவிலிருந்து தவெகவிற்கு ஆதரவு அளிப்பதற்கு அமைச்சர் ராஜ் மோகன் கூறுகையில் கட்சி மாறி கட்சி ஆதரவு கொடுப்பது என்பது அந்த கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் முடிவே தவிர கூட்டணி காட்சிகள் திமுகவின் அடிமையாக இருப்பதல்ல. கூட்டணி காட்சிகளை பண்ணையார் போல கொத்தடிமைகளாக வைத்துக் கொள்ள நினைக்கின்றனர் .

இவ்வாறு கல்வி துறை அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். 

கருத்துரையிடுக

புதியது பழையவை