ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்று பணி நியமன ஆணையினை பெற்றவர்கள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குநன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை சிறப...





