• சற்று முன்

    கோயம்பேடு இயங்கி வரும் சென்னை பெருநகர் குடிநீர் பாலங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின்செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



    சென்னை பெருநகர் குடிநீர் பாலங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் கோயம்பேடு இயங்கி வரும் 45 மில்லில் மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட எதிர்மறை ஜவ்வுடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


    சென்னை பெருநகர் குடிநீர் பாலங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் 438 கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் நீர் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும் சுழற்சி நீர் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தவும் கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் நாள் ஒன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் MLT திறன் கொண்ட எதிர்மறை ஜவுடு பரவல் முறையிலாலும் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.


    இந்த இரண்டு நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் கழிவுநரை சுத்திகரித்து வருகின்றது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இரண்டாம் நிலை சுற்றுகரிக்கப்பட்ட கழிவுநிறை மேலும் உயர்கிறது. சுத்திகரித்து வருகின்றது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநரை மேலும் உயர்தரத்தில் சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான தரமான நீரை வழங்குவதாகவும் இதன் மூலம் குடிநீர் மற்றும் நிலத்தில் நீரின் பயன்பாடு குறைக்கப்படுவதுடன் தொழிற்சாலைக்கு நிலையான மாற்று நீர் ஆதாரம் உருவாக்கப்படுவதோடு சென்னை மாநகரின் நீண்ட கால நீர்ப்ப பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தொழில் துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது இதன் காரணமாக தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது இதன் மூலம் நிலத்தடி நீர் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதுடன் கட்டுமானத்துறை ரெடிமிக்ஸ் காங்கிரட் ஆரம்பிசி மற்றும் காங்கிரட் பிளாக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டம் சுற்றுச்சூழல் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு நன்மைகளை வழங்குகிறது தண்ணீர் வளங்கள் பாதுகாக்கப்படுவதோடு கழிவுநீர் வெளியேற்றம் குறைக்கப்படுகிறது நிலத்தடி நீர் மற்றும் இயற்கை நீர் நிலைகள் பாதுகாக்கப்படுவதுடன் சென்னை மாநகரின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகளுக்கு நம்பகமான மாற்று நீர் ஆதாரம் கிடைப்பதால் தொழிற் வளர்ச்சி ஊக்குவிப்பதோடு குடிநீர் தேவைகளுக்காக கூடுதல் நீர் கிடைப்பதால் பொதுமக்களின் நீர் பாதுகாப்பும் மேம்படுத்தப்படுகிறது. கோயம்பேடு மற்றும் கொடுங்கையர்கள் செயல்படும் (TTRO) நிலையங்களை மூலம் கழிவுநீர் மதிப்புமிக்க வளமான மாற்றி சுழற்சி நீர் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதோடு நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

    இந்த ஆய்வின் போது அரசு தலைமை கொறடா திரு சபரிநாதன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு கக்கன் தீபக் சிங் தேடி இணை ஆணையர் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் திரு சா ஆனந்த் இ ஆப சென்னை குடிநீர் வாரிய பொறியல் இயக்குனர் திருமதி தலைமை பொறியாளர்கள் திரு.எ ராதாகிருஷ்ணன் திருமதி கோபா வைதேகி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad