கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ...





