சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மறைந்த பூமணியின் உடல் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் மாலை அணிவித்து மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மறைந்த பூமணியின் உடல் கோவில்பட்டி அருகே தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் மாலை அணிவித்து மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களின் மறைவையொட்டி அதிமுக கழக பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆண்டிபட்டி கிராமத்தில் வைத்து சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மறைந்த பூமணியின் இறுதி அஞ்சலிக்கு கழக அமைப்பு செயலாளர் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அன்புராஜ், ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரபாபு, வழக்கறிஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் மாரிமுத்து,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ஸ்ரீதர்,கயத்தார் கிழக்கு அம்மா பேரவை கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிராஜ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சின்ன மலைக்குன்று முனியசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர்வலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.






கருத்துகள் இல்லை