• சற்று முன்

    ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் நகர கழக செயலாளர் ம.எழிலரசன் இரத்தினகிரி மலையில் முட்டியில் படி ஏறி பிரார்த்தனை செய்தார்


    ராணிப்பேட்டை கிழக்கு  மாவட்டம் சோளிங்கர் நகர கழக செயலாளர் ம.எழிலரசன் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்கள் 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டியும்  சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில்  தமிழக வெற்றி கழக வேட்பாளர்  வெற்றி பெற வேண்டும் என்று  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இரத்தினகிரி மலையில் முட்டியில் படி ஏறி பிரார்த்தனை செய்தார்  இந்த பிரார்த்தனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



    உடன் நகர இணை செயலாளர் பிரவீன்மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தீப் நகர வர்த்தக அணி அமைப்பாளர் பிரபஞ்சன் நகர செயற்குழு உறுப்பினர் லோகேஷ் உடன் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் பூவரசன் பாட்ஷா மற்றும் ஆர் கே பேட்டை ஒன்றிய நிர்வாகி ஹரி இதில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad