பொதுமக்கள் காத்திருப்பு அறையை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பொதுமக்கள் காத்திருப்பு அறையை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், இ.கா. ப., அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள நெமிலி காவல் நிலையத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறையை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். உடன் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக்,காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.






கருத்துகள் இல்லை