ஆம்பூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ விஜய விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
இதனை தொடர்ந்து நேற்று சுவாமி கரிகோல் நிகழ்ச்சியும் இன்று பல்வேறு மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று விமான கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகமும் மூலவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
வேலூர் நாராயணி ஸ்ரீ சக்தி அம்மாவின் சீர்வரிசை பிரசாதம் கோயில் வழங்கப்பட்டது.
இக்கும்பாபிஷேகம் விழாவுக்கு கலந்து கொண்ட சுவாமிகள். பாலமுருகனடிமை, சச்சிதானந், பாரதி முரளிதர, ஸ்ரீ துர்கை அம்மன், மோகனினநாதன், முத்துக்குமார், லஷ்மணன், ஸ்ரீ வாராஹிதாசர், மாதங்கி முருகன் ஜி, லோகநாதன், ஸ்ரீ அப்பு, காளி மைந்தன் , ஆகிய அனைவரும் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்.எல்.ஏ.அ.செ. வில்வநாதன் தொழிலதிபர் ஏ.பி.மனோகரன்,தொழிலதிபர். பாபு கார்ஸ் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்.சாய் வெங்கடேசன், இன்ஜினியர். விநாயகம் சேகர் ரெட்டியார் அனைவரும் கலந்து கொண்டனர்
இதன் தொடர்ந்து மதியம் மகா அன்னதானம், நடைபெற்றது இரவு பக்தி இன்னிசை கச்சேரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது மேலும் பெரியவர்கள் முதலில் சிறியவர்கள் வரை கண்டு கணித்தனர்
மேலும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சென்னை வேலூர் திருப்பத்தூர் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் கும்பாபிஷேகம் ஏற்பட்டாளர் ஸ்ரீ விஜய விநாயகர் ஆலய திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள். விஜயகுமார், இராமஸ்ரீநிவாசன், சண்முகம், லோகநாதன், சிவா, சிவகுமார், அண்ணாதுரை, சரத்குமார், கமலநாதன், சந்திரன், பூபதி, பிரேம்குமார், சரவணன், பாலாஜி, செந்தில்,முருகன், விஜய், கோகுல், ஒனேஸ்குமார், ஹரிஷ் குமார், நரேஷ்,அருணாச்சலம், ஆனந்தன், அருண், தயாளன், சுந்தர், மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை