80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி...





