• சற்று முன்

    விமலா ராமன் ரிலேஷன்ஷிப் அதிகம்

     


    2006ல் தமிழில் வெளியான பொய் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை விமலா ராமன். இதனையடுத்து மலையாளப் படங்களில் நடித்து வந்த விமலா ராமன், ராமன் தேடிய சீதை படத்தில் ரஞ்சிதா ரோலில் நடித்தார்.



    அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். பல ஆண்டுகள் கழித்து இருட்டு, கிராண்ட்மா, அஸ்வின்ஸ், ருத்ராங்கி, மதராசி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் வினய் ராயுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறி அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad