குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தலைப்பு இல்லை


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், மேல்விஷாரம் சி அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற "போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், போதைப்பொருள்கள் பயன்பாட்டினைக் குறைத்திட விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பாகச் செயல்பட்ட கல்லூரிகளில் தெரிவுசெய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு மன்றம்,  தன்னார்வலர் குழுக்களுக்கு பரிசுத்தொகைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிச் சிறப்பித்தார். 


உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.சிபின், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ந.சரவணன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ச.செல்வராணி, உதவி ஆணையர் (கலால்) பன்னீர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர் ராஜி, கல்லூரி முதல்வர் சசிகுமார் மற்றும் பலர் உள்ளனர் மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை