குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

25 ஆண்டுகளாக வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று காலை மனு அளித்தனர்.


காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதி மக்கள் 25 ஆண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும் நிலைமை மாநகராட்சிக்கு  உட்பட்ட 11 வது வார்டு கன்னியம்மன் கோவில் திருவேகம்பன் பிள்ளையார் பாளையம் பகுதியில் குடியிருக்கும் பகுதி மக்கள் 25 ஆண்டுகளாக வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று காலை மனு அளித்தனர். இவர்கள் வசித்து வரும் எதிரிலும் உள்ள பல வீடுகளுக்கும் மாட்டு கொட்டகைகளுக்கும் கார் நிறுத்தும் செட்டுகளுக்கு கூட மின்சாரம் வசதி உள்ளது. 


ஆனால் நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு இதுவரை மின்சாரம் வழங்கவில்லை இவர்கள் முறையாக வீட்டு வரிகளை செலுத்தி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பகுதியில் தெருவிளக்கு வசதி மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எங்கள் பகுதிக்கு மட்டும் மின்சாரம் இதுவரை வழங்கவில்லை 25 ஆண்டுகளாக இருளில் தான் வாழ்ந்து வருகிறோம் எங்களது பிள்ளைகள் மாலை நேரத்தில் பிள்ளைகள்   படிப்பதற்கு சிரமமாக சூழ்நிலை உள்ளது ஆனால் இவர்கள் சிமிலி விளக்கில்  தான் படித்து வருகின்றனர். எங்கள் வாழ்வாதாரம் மேம்பட மாவட்ட ஆட்சியர் எங்கள் வீட்டு பகுதிக்கு மின்சார வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை மாவட்ட ஆட்சியர் இப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வாரா 25 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறுமா நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் அவதிக்குள்ளாவது தெரிய வருகிறது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா பகுதி மக்கள் கோரிக்கை.

கருத்துரையிடுக

புதியது பழையவை