“2021 ஊழலுக்கு 2026-ல் முடிவு! வருவாய்த்துறை ஊழியர் டிஸ்மிஸ் – கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரனுக்கு ராயல் சல்யூட்!”
5 வருஷ இழுபறிக்கு முடிவு. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 2021-ல் நடந்த ரூ.60 லட்சம் ஊழல் விவகாரத்தில், அன்று முதல் ‘விசாரணை, விசாரணை’ன...





