• சற்று முன்

    ஒழையூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


    ஒழையூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கும் விழா உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்

    தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு .ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  முனிரத்தினம் தலைமையிலும்  உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரதீபன் முன்னிலையில்  முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோதில்தாஸ் வரவேற்பில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை  இணைத்துக் கொண்டு ஒழையூர் ஊராட்சியில் பொதுமக்கள் முன்னிலையில் 52 கிலோ கேக் வெட்டி   பொதுமக்களுக்கு ஆயிரம் கிலோ அரிசி தென்ன மரக்கன்றுகளை  உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் வழங்கினார் .


     இந்நிகழ்ச்சியில் ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad