குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

வாலாஜாபாத்தில் நெமிலி கார்த்திக் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்


 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே வழக்கறிஞர் தொழிலதிபர் நெமிலி கார்த்திக் பிறந்த நாளை முன்னிட்டு டாமிக் புஷ்பராஜ், விக்கி ,  ஜெயமூர்த்தி, சந்தானம், பிரதாப் ,செல்வம் ,பத்மநாபன், பிரவீன்குமார் ,சௌந்தரபாண்டியன், கௌதம்,

டானியல் ,ஜெய்பீம் சாம் ஆகியோர் சுமார் 600-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை