அலைகடலென திரண்ட தொடண்ர்கள் கூட்டம்
அலை கடலென திரண்ட தொடண்ர்கள் கூட்டம்
சத்திய மூர்த்தி பவனில் ராகுல் வாழ்க என அலறல் சத்தம் விண்ணையே பிளந்தது
சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றார். அவரை வரவேற்க திரளான தொண்டர்கள் கூட்டம் காணமுடிந்தது .
மாணிக்கம் தாகூர் பேசுகையில் ராகுலை சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு தற்போது ஆட்சியில் பங்கு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தந்துவிட்டார். 50 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் வழங்கியதற்கு நன்றி . அடுத்து வருகின்ற பாரளுமன்ற தேர்தலில் பாரத பிரதமராக ராகுல் அவர்கள் வரவேண்டும். அப்போது தான் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கும். வளமான தமிழகம் உருவாக்க முடியும்.
தற்போது தமிழகத்தில் அரசியலில் மற்றம் நிகழ்துந்ள்ளது. இந்த மாற்றம் பாராளு மன்றத்தில் எதிரொலிக்க வேண்டும். அடுத்த டார்கெட் பாரத பிரதமராக அமர்த்த வேண்டுமென உணர்ச்சி பொங்க பேசினார்.
வாரத்திற்கு இருமுறை சத்திய மூர்த்தி பவானிற்கு காங்கிரஸ் அமைச்சர்கள் மாலையில் வந்து போக வேண்டுமென அன்பு கட்டளை விடுத்தார்.
இதனை தொடர்ந்து கிரிஷோடங்கர், செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசு, அமைச்சர்கள் விசுவநாதன்,ராஜ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்






கருத்துகள் இல்லை