தமிழக முதல்வரின் 52 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நிகழ்வில் அன்னதானம் வழங்கபட்டது
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வெற்றி தலைவர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி 172வது வட்டத்திற்கு உட்பட்ட கன்னிகாபுரம் மற்றும் காமராஜபுரம் கழக நிர்வாகிகள் ஜெகதீஷ், சதிஷ், செல்வராஜ், வீர ராகவன், இலியாஸ், அருண் பாண்டியன், மதன்குமார், பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டு ஏற்பாடு செய்த 552 பேருக்கான அன்னதானம் வழங்கும் விழாவில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ம.அருள்பிரகாசம் மற்றும் மேரேஜ் ஸ்டோரி திரைபடத்தின் கதாநாயகன் திரு.சித்தார்த் அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்






கருத்துகள் இல்லை