மதனாஞ்சேரி ஊராட்சி பேருந்து நிறுத்தம் அண்ணா 57வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி. எஸ்.ஞானவேலன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமை...





