குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் முகாம்



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமினைதொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி உரையாற்றினார் .


மேலும் இந்த முகாமில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா , மண்டல தலைவர் பால குருசாமி , வட்ட கழக செயலாளர்கள் ,பிரசாந்த் , சுரேஷ்  மாமன்ற உறுப்பினர்கள் திரு.விஜயகுமார்,சரவணகுமார் ,பச்சிராஜன் ,முத்துவேல் ,ராஜதுரை, வைதேதி , வெற்றிசெல்வன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துரையிடுக

புதியது பழையவை