21.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை முதல்வர் திறந்து வைத்தார்
முதலில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். 10 இளம் தலைமுறையினரக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்தார். திருமண தம்பதிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.






கருத்துகள் இல்லை