• சற்று முன்

    என் ஊர் என் கனவு இலக்கு 2030 உற்றுகள் மற்றும் செயல் திட்டம் தயாரிப்பிற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டது.


    என் ஊர் என் கனவு இலக்கு 2030 உற்றுகள் மற்றும் செயல் திட்டம் தயாரிப்பிற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தினை துவக்கி வைத்து கலந்துரையாடினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டிலே முன்மாதிரி மாநிலமாக முயற்சி உள்ளார்.

     என் ஊர் என் கனவு திட்டமானது 20030 காண கனவு திட்டமாகும் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டுள்ளது. கூடுதலாக மாவட்ட வளர்ச்சிக்கான திட்டம் விடுவதற்கான எதிர்கால தொலைநோக்கு பார்வையோடு செயல்படுத்தி உள்ளார்கள்.


    மேலும் இத்திட்டத்தின் செயல் வடிவம் கொண்டு வருவதற்காக பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்பதற்காக இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடக்க நடத்தப்படுகிறது பல்வேறு தரப்பு பொதுமக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். இந்த கலந்தாய்வுக் கூட்டத்தின் வாயிலாக ஈரோடு மாவட்டத்திலுள்ள தனி தனிமை கருத்தில் கொண்டு விரிவான அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி 2030 ஆண்டிற்கான மாவட்ட தொலைநோக்கு செயல் திட்டம் வகுக்கப்பட உள்ளது மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பாக பள்ளி குழந்தைகள் சோர்வின்றி படித்திட காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் மாணவ மாணவியர்களின் வருகை அதிகரித்துள்ளதுடன் அவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதற்கு அதிகரித்துள்ளது.


    மேலும் அரசு பள்ளிகளில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவும் புது பைப் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் உயர்கல்விக்கு செல்லும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

     மேலும் மாணவ மாணவியர்கள் உடல் மனம் ஆரோக்கியத்தை காத்திடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி தமிழ்நாட்டிலே முதன்மை மாநிலமாக மாற்றி உள்ளார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க அறிவித்து அறிவுறுத்தி உள்ளார்கள் அதன்படி சிவகிரியில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது மேலும் அரசு சிக்கிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறு விளையாட்டு அரங்கம் மிகப்பெரிய நூலகம் போட்டி தேர்வுகளுக்கு பதிலாக பயிற்சி மையம் ஆகியவையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     என் ஊர் என் கனவு திட்டம் என்பது தமிழ்நாடு அரசால் முன்னெடுத்துக்கப்படும் ஒரு சிறப்பான திட்டமாகும் இந்த திட்டம் ஊரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது தங்கள் சொந்த ஊரில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் நூலகங்கள் மற்றும் பொது இடங்களை மேம்படுத்த நிதி அல்லது தொழில்நுட்ப உதவி வழங்கும் இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் நகர்த்தார் சாலை தெருவிளக்குகள் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மையங்களை அமைத்தல் ஊர்களில் மரக்கன்றுகள் நடுதல் நீர்நிலைகளை குளம் ஏறி தூர்வார்கள் சுற்றுச்சூழல் பணிகளையும் மேம்படுத்தும் மேலும் நமது ஊர் முன்னேற்ற நம் ஊரில் பிறந்து வளர்ந்த மக்களுக்கும் தங்கள் கனவு உரை உருவாக்க ஒரு வாய்ப்பாக இத்திட்ட விளங்குகிறது இந்த கலந்தாய் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் துறை நிபுணர்கள் அரசு சாரா அமைப்புகள் ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகழ் பெற்ற ஆளுமைகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் பொது மக்களின் தேவைகள் மற்றும் நீண்ட கால நிலைத்த வளர்ச்சி இலக்குகளை கருத்தில் கொண்டு முக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய திட்டங்கள் புதுமையான உச்சிகள் மற்றும் செயல்படுத்த வாய்ப்புள்ள முன்னெடுப்புகள் குறித்து கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைவர் திரு சா கந்தசாமி இ ஆ பா ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திருக்கே பிரகாஷ் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருவிசி சந்திரகுமார் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ ஜி வெங்கடேசலம் மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியன் மாவட்ட காவல் கண்காணிப்பா திருமதி மாநகராட்சி துணை நகர் திருவே செல்வராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் மாநகராட்சி ஆணையர் தெரு ஹர்பிக் ஜெயின் இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திருமதி பிரியா

    ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சிந்துஜா மாவட்ட சாதனையாளர்கள் சமூக ஊடகவியலாளர் தொழில்துறையினர் தொண்டு நிறுவனங்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad