• சற்று முன்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழாவில் அமைச்சர் திரு சு முத்துசாமி பங்கேற்பு


    ஈரோடு மாவட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை  அமைச்சர் திரு சு முத்துசாமி அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். 

    ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 301 2026 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார விழாவில் மாண்புமிகு வீட்டு வசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் திரு சு முத்துசாமி அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுகளை வழங்கினார். 


    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டினை முன்மாதிரி மாநிலமாக முயற்சி உள்ளார்கள் குறிப்பாக பள்ளி குழந்தைகள் சோர்வின்றி படிக்கிற காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் மாணவ மாணவியர்களின் வருகை அதிகரித்துள்ளதுடன் அவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதும் அதிகரித்துள்ளது .

    மேலும் அரசு பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு உயர்கல்வுக்கு செல்லும் ஏழை எளிய மாணவன் மாணவியர்களுக்கும் மற்றவர்களுக்கும் இணையாக உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் உயர்கல்விக்கு செல்லும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 


    மேலும் மாணவ மாணவியர்கள் உடல் மனம் ஆரோக்கியத்தை காத்திடும் வகையில் மாண்புமி கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றி உள்ளார்கள்.  

    ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க அறிவுறுத்தி உள்ளார்கள் அதன்படி சிவகிரியில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது அதன்படி சிவகிரியில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் அரசு சிக்கல் ஐயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறு விளையாட்டு அரங்கம் மிகப்பெரிய நூலகம் போற்றி தேர்வுகளுக்கு பயிற்சி மையம் ஆகியவையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    மேலும் மாதேதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மனிதநேய வார விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி அதன் அடிப்படையில் இந்த மனித வார விழாவானது கடந்த 20 24 1 2026 அன்று தொடங்கி 30 1 2019 7 நாட்கள் நடைபெற்றது.  


    இன்றைய தினம் மாண்புமிகு வீட்டு வசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அவர்கள் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனிதநேய வார விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகள் இருப்பார்கள் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற கவிதை பேச்சுப் போட்டிகளில் உள்ள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு சா கந்தசாமி இ.ஆபர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி கு மகேஸ்வரி மூன்றாம் மண்டல குழு தலைவர் திரு சசிகுமார் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு சங்கரசுப்பிரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad