தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய உறுதியளிப்பு திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்பு பாராட்டு
வேலூர்மாவட்டம்,.வேலூரில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆலோசனை கூட்டமானது நடந்தது இதில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜனார்த...





