• சற்று முன்

    மாதனூர் மத்திய ஒன்றிய சார்பில் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு நாள்-குருபூஜை 1500 மேற்பட்டவர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது


    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில்மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் தலைவர் விஜயகாந்தின் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாதனூர் மத்திய ஒன்றிய  தேமுதிக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாதனூர் மத்திய ஒன்றிய செயலாளர் ஜி.ஜான்சன் அவர்கள்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


    இதன் தொடர்ந்து தேமுதிக மாதனூர் மத்திய ஒன்றிய செயலாளர் ஜி.ஜான்சன் அவர்கள் தலைமையில்  பல்வேறு இடங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. முதலாவது துத்திப்பட்டு அருகே மேல் கண்டறாம்பள்ளி  கிளைச் செயலாளர். என்.சீனிவாசன்  போட்டோக்கு மலை அணிந்து மரியாதை செலுத்தினர


    அதே போல் பெரியவரிக்கம் நிழல் கூடம் அருகாமையில் 300 மேற்பட்டவர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர். ரமேஷ் மாவட்ட தொழில் சங்கம் முருகன் ஒன்றிய துணைச் செயலாளர். எஸ்.செல்வம், வேலு ஒன்றிய நிர்வாகி. சுகுமார் கிளை கழகச் செயலாளர். இளவரசன் சங்கர்பாண்டியன் நாகராஜ் கேப்டன் பி. விஜயகாந்த் எம். பிச்சமுத்து உடன் இருந்தனர்

    பின்னர் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் கிராமத்தில் சந்த மைதானத்தில் நிகழ்ச்சியில் மாதனூர் மத்திய ஒன்றிய பொருளாளர். கே அசோகன். துணைச் செயலாளர். சீக்கிய கோவிந்தராஜ்.

    மாதனூர் ஊராட்சி பெரியங்குப்பம் தலைவர்.பாண்டு செயலாளர். ஆர் சந்திரன் ஊராட்சி பொருளாளர். பி ஜெய் குமார், கிளை உறுப்பினர்கள் கே.முருகன், ராஜேந்திரன், ரகுராமன், பாபு, வெங்கடேசன், சரவணன், சதீஷ், விஜய் ராமு அருண் மணி குப்பன், கலந்துக்கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் விஜயகாந்த் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad