• சற்று முன்

    பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் எஸ் ஐ ஆர் தீவிர சீர்திருத்த பணி: தாசில்தார் ராஜ்குமார் ஆய்வு!


    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலைப் பள்ளியில் எஸ் ஐ ஆர் தீவிர சீர்திருத்த பணி நடைபெற்றது. இந்த பணி எப்படி நடைபெறுகிறது என பேரணாம்பட்டு தாசில்தார் ராஜ்குமார் ஆய்வு செய்தார். பொது மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அங்கு பணியிலிருந்து பணியாளர்கள் முழுமையாக நிவர்த்தி செய்து வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ் ஐ ஆர் தீவிர சீர்திருத்த பணி முறையாக நடைபெறுவதை கண்கூடாக பார்த்து ஆய்வுப் பணியில் ஈடுபட்ட தாசில்தார் உறுதிசெய்து கொண்டு திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad