கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர்
வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுச்சிலைக்கு கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி, போடுசாமி,தணபதி, தனஜெயன், அன்புராஜ், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், கலைப்பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் கண்ணன்,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பஷீர், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சாலைப்புதூர் கருப்பசாமி,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் துறையூர் கணேசன்,அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் அய்யப்பன், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் குடியரச, தகவல் தொழில்நுட்பப் பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் மோகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணை செயலாளர் நித்திஷ் கண்ணா,தகவல் தொழில்நுட்பப் பிரிவு தென்காசி மாவட்ட தலைவர்கள் நவீன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் கதர் ஸ்டோர் ராமசுப்பு, உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கோவில்பட்டி அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர்
வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுச்சிலைக்கு கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி, போடுசாமி,தணபதி, தனஜெயன், அன்புராஜ், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், கலைப்பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் கண்ணன்,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பஷீர், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சாலைப்புதூர் கருப்பசாமி,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் துறையூர் கணேசன்,அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் அய்யப்பன், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் குடியரச, தகவல் தொழில்நுட்பப் பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் மோகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணை செயலாளர் நித்திஷ் கண்ணா,தகவல் தொழில்நுட்பப் பிரிவு தென்காசி மாவட்ட தலைவர்கள் நவீன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் கதர் ஸ்டோர் ராமசுப்பு, உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.






கருத்துகள் இல்லை