ஆயிரம் நாட்களாக போராடி வரும் 'மேல்மா கிராம' மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் சந்திக்க வில்லை ? த.வெ.க.,வின் பேச்சாளர் ரமேஷ் கேள்வி எழுப்பினார் !
திருவண்ணாமலைக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆயிரம் நாட்களாக போராடி வரும் மேல்மா கிராம விவசாயிகளை சந்தித்து ...





