• சற்று முன்

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் மண்டல மாநாட்டிற்கான பூமி பூஜைபந்தக்கால் கால் கோல் நட்டு துவக்கி வைத்தனர்.



    பல்லடத்தில் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் மண்டல மாநாட்டிற்கான பூமி பூஜையை மாண்புமிகு அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மேற்கு மண்டல பொறுப்பாளர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஈ.பிரகாஷ், ஈஸ்வரசாமி கணபதி ராஜ்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், திருப்பூர் செல்வராஜ், அரவக்குறிச்சி இளங்கோ மற்றும் மாநில, மாவட்ட மகளிர் அணியினரும் இன்று காலை 9.30மணி அளவில் பந்தக்கால் கால் கோல் நட்டு துவக்கி வைத்தனர்.

    செய்தியாளர் : கார்த்திக் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad