• சற்று முன்

    அதிமுகவிலிருந்து பிரிந்து ஓடும் போல்டுகள் அடைக்கலமாகும் தவெக



    அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து பிரிந்து போகும் ரத்தத்தின் ரத்தங்கள்..அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆன வி எஸ் பாபு அவர்கள் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்...


    வட சென்னையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.எஸ்.பாபு நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு.விஜய் அவர்கள் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad