வேலூர் மாநகராட்சி கூட்டம் பாமக வெளிநடப்பு உள் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யவும் புகைப்படம் எடுக்கவும் செய்தியாளர்களுக்கு அனுமதியில்லை
வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டமானது மேயர் சுஜாதா தலைமையில் நடந்தது இதில் துணை மேயர் சுனில் ஆணையர் ஜானகி உள்ளிட்ட அரசு அதி...