ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறுவதை தடை செய்ய வேண்டும் - சமூகநீதி பேரவை சார்பில் ஆட்சியரகத்தில் மனு!
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் டோக்கன் பெறுவதை தடை செய்ய வேண்டும், உள்ளூர் மாடுகளுக்க...





