இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட நிர்வாகி குழு உறுப்பினர் என் எஸ் பிரதாப் சந்திரன் புத்தக வெளியீட்டு விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நூற்றாண்டு நிறுவிய விழாவில் நமது மாவட்ட நிர்வாகி குழு உறுப்பினர் என் எஸ் பிரதாப் சந்திரன் அவர்களை எழுதிய அறச் சீற்றம் புத்தக வெளியீட்டு விழா நமது மாநில குழு உறுப்பினர் தோழர் கணேசன் வெளியிட ஜன சக்தியின் நீண்ட நாள் ஊழியர் தோடு ராஜேஸ்வரி மூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார் நமது திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய நூற்றாண்டு நிறுவி விழாவில் நமது மாவட்டத்திற்கு அங்கீகரிக்க விதமாக நமது மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர் என் எஸ் பிரதாப் சந்திரன் அவர்கள் எழுதிய புத்தகம் நாடு முழுக்க இன்றைக்கு வெளியிட செய்ய உள்ளது திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய அன்புத்தோடு எம் எஸ் பிரதாப் சந்திரன் அவர்களுக்கு திருவள்ளூர் தாலுகா கமிட்டி சார்பாக நெஞ்சில் நிறைந்த வாழ்த்துக்கள் இன்னும் பல படிப்புகளை படைக்க வாழ்த்துகிறோம்






கருத்துகள் இல்லை