தமிழகம் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
சென்னை பெரம்பூர் வடக்கு கொடுங்கையூரில் 34 வது வார்டு கட்டபொம்மன் தெருவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 38வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது பெரம்பூர் பகுதி கழகச் செயலாளர் முன்னாள் நிலைகுழு தலைவர் லட்சுமி நாராயணன் அவர்கள் முன்னிலையில் எம்ஜிஆர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்ச்சிவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் 34 வது வட்ட செயலாளர் பாலாஜி, துணைச் செயலாளர் கே எஸ் துரை, அவைத்தலைவர் ராஜன், கே கே மூர்த்தி, துளசிராமன், நாகூர் மீரான், Ac. Vcccமதன்மோகன் ஏசி மொசைக் செல்வம் பாபு பி சீனிவாசன் மோசஸ் ஜெயராம் கணேசன், மகளிர் அணி பஞ்சவர்ணம், மோகனாம்பாள், இன்பவள்ளி, கவிதா, ராஜேஸ்வரி, பார்வதி, மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






கருத்துகள் இல்லை