செய்யாறில் உள்ள கிராமப்புறங்களில் 'குழாயிகள்' மூலம் வீடுகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் பணிகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் செல்ல பெரும் புலிமேடு கிராமத்தில், ( பி.என்.ஜி.ஆர்.பி., ) விதிமுறைகளின்படி மெகா சிட்டி ...





