ஈரோடு மாவட்டம். சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்.நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் சென்னிமலை திப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்திட்ட ...





