சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர்...





