அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 'எனது பூத் தவெக' பூத் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை!
வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இணைச்செயலாளர் சீனி...





