தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி டாக்டர்.வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ துறையின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் உறுப்பினர் அரிஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யா தேவி. மண்டல இயக்குநர் நகராட்சி நிர்வாகம் நாராயணன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் திருஞானசுந்தரம், தாட்கோ மேலாளர் அமுதாராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடையநம்பி மற்றும் பலர் உள்ளனர்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்
கருத்துகள் இல்லை